Top posting users this month
No user |
Similar topics
பெண் பயணிக்கு முத்தமிட்ட ஓட்டுநர்: மீண்டும் சர்ச்சையில் சிக்கிய உபேர் டாக்சி நிறுவனம்
Page 1 of 1

டெல்லியில் பெண் பயணிக்கு முத்தம் கொடுத்த உபேர் டாக்சி ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவை மையமாக கொண்டு செயல்பட்டு வருகிறது உபேர் டாக்சி நிறுவனம்.
சமீபத்தில், இந்த டாக்சியில் பயணித்த டெல்லியை சேர்ந்த இளம் பெண் ஒருவர், கார் ஓட்டுநரால் பலாத்காரம் செய்யப்பட்டார், இதுதொடர்பாக கார் ஓட்டுநர் சிவகுமார் யாதவ் என்பரை பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், மீண்டும் டெல்லியை சேர்ந்த பெண் ஒருவர், தனக்கு உபேர் கார் ஓட்டுநர் ஒருவர் வலுக்கட்டாயமாக முத்தம் கொடுத்துள்ளார் என்று காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, டாக்சியில் பயணித்த நான், இறங்கவேண்டிய இடம் வந்ததும் கார் ஓட்டுநர் எனது 2 பைகளையும் என்னிடம் கொடுத்தார், அதனை வாங்கிக்கொண்ட பின்னர் 3வது பையை கொடுக்குமாறு கேட்டேன்.
அதற்கு அவர் தன்னுடன் கைகுலுக்குமாறு கேட்டுக்கொண்டார், நானும் அவர் நல்ல மனிதர் என்ற எண்ணத்தில் கைகுலுக்கினேன், ஆனால் அவரோ என்னுடைய கையை இறுக்கமாக பிடித்துக்கொண்டு கையில் முத்தமிட்டார் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து டெல்லி பொலிசார் கூறியதாவது, கார் ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளோம், ஆனால் குற்றவாளியை இன்னும் கைதுசெய்யவிலை என்றும் விரைவில் அதற்கான நடவடிக்கையை எடுப்போம் எனவும் கூறியுள்ளனர்.
இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து அப்பெண்ணின் சகோதரர் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார், இதனை நூற்றுக்கணக்கானோர் பகிர்ந்துள்ளனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» விவசாயிகள் தற்கொலை வெறும் நாடகம் தான்: மீண்டும் சர்ச்சையில் சிக்கிய அமைச்சர்
» இந்தி நடிகையுடன் மேடையில் செல்ஃபி எடுத்து சர்ச்சையில் சிக்கிய முதலமைச்சர்
» பேருந்து ஓட்டுவதை விட்டுவிட்டு பெண் பயணியை ஓட்டிய ஓட்டுநர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum