Top posting users this month
No user |
Similar topics
என்னை நாய் என இழிவுபடுத்தியவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? விஷால் அதிரடி
Page 1 of 1

என்னை நாய் என்று இழிவுபடுத்தியவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என்று நடிகர் விஷால் கேள்வி எழுப்பியுள்ளார்.
புதுக்கோட்டையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நடிகர் விஷால் சென்னையில் நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்காக உயிருள்ளவரை போராடுவேன் என்றும், இதற்காக நடிகர் சங்க தேர்தலிலும் போட்டியிட தயார் எனவும் கூறினார்.
இது குறித்து நடிகர் சங்க தலைவர் சரத்குமார் கூறுகையில், எனக்கும், நடிகர் விஷாலுக்கும் தனிப்பட்ட முறையில் எவ்வித பிரச்னையும் இல்லை.
சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து தவறான கருத்துகள் பேசுவது கண்டிக்கத்தக்கது.
நடிகர் சங்கத் தலைவராக வர வேண்டும் என்றால் அவர் தேர்தலில் போட்டியிட்டு ஜெயிக்கட்டும்.
இதையடுத்து நடிகர் நாசர் நடிகர் சங்கத்தில் என்ன நடக்கிறது? என சரத்குமாருக்கு கடிதம் ஒன்றை எழுதினார்.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து நடிகர் விஷால் கூறுகையில், நான் யாருடனும் மோதவோ அல்லது குழப்பத்தை விளைவிக்கவோ விரும்பவில்லை.
நான் நடிகர் சங்கத்தில் ஒரு சாதாரண உறுப்பினர் என்ற முறையில் அதன் செயல்பாடுகளில் அதிக அக்கறை உள்ளவன்.
குமரிமுத்து 'திருவாளர்' என்ற வார்த்தையை பயன்படுத்தியதற்காகவே பைலா எண் 13-ன்படி நடவடிக்கை எடுத்து அவரை சங்கத்திலிருந்து நீக்கினார்கள்.
ஆனால் என்னை நாய் என்று பேசி இழிவுபடுத்தியவர்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையே?
அப்படியானால் பைலா எண் 13-ன் கீழ் நடவடிக்கை என்பது குமரிமுத்துவுக்கு மட்டும் தானா?
ஏன் துணைத்தலைவர் காளைக்கு அந்த சட்டம் பொருந்தாதா? இதற்கு மனசாட்சிப்படி அவர்கள் விளக்கம் சொல்லட்டும் என்று தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» நடிகர் விஷால் மீது கிரிமினல் வழக்கு தொடர்ந்த சரத்குமார்
» நடிகர் விஷால் மீது மர்ம நபர் தாக்குதல்? நடிகர் சங்க தேர்தலில் பெரும் பரபரப்பு
» பிரதமர் மோடி என்னை விட திறமையான விற்பனையாளர்: மன்மோகன்சிங் அதிரடி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum