Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்கும் அபாயம்: பீதியடைந்துள்ள மகிந்த

Go down

மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்கும் அபாயம்: பீதியடைந்துள்ள மகிந்த Empty மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்கும் அபாயம்: பீதியடைந்துள்ள மகிந்த

Post by oviya Sat May 30, 2015 12:03 pm

தமிழீழ விடுதலை புலிகள் மீண்டும் தலைதூக்கும் அபாயம் காணப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
விடுதலை புலிகளை கடந்த 2009ம் ஆண்டு யுத்தத்தின் போது தோற்கடித்த போதிலும், அவர்கள் மீண்டும் நாட்டில் செயற்படுவதற்கான தூண்டுதல்கள் வழங்கப்பட்டு வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

எனினும் அவ்வாறான ஒரு சூழ்நிலை மீண்டும் வரக்கூடாது என தாம் வேண்டிக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பல்வேறு அழுத்தங்களுக்கு மத்தியிலேயே நேற்று புதிதாக அமைச்சர்கள் பதவியேற்று கொண்டார்கள் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கருத்து வெளியிட்டுள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum