Top posting users this month
No user |
Similar topics
பெரியாரை தமிழர் தலைவராக ஏற்க முடியாது: சீமான் பரபரப்பு பேட்டி
Page 1 of 1

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரியாரை தமிழர் தலைவராக ஏற்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார்.
அந்த பேட்டியில், தமிழர் என்று யாரை வரையறை செய்கிறீர்கள் என்று சீமானிடம் கேட்டதற்கு, தமிழை தாய் மொழியாக கொண்டு, வீட்டிலும், வெளியிலும் அந்த ஒரு மொழியையே பேசுபவர்களை தமிழர்களாக கருதுகிறோம்.
அதேபோல நீண்ட காலமாக இந்த மண்ணில், மண்ணும், பொன்னும் எடுத்து வாழ்ந்தவர்கள் அத்தனை பேரையும், நாம் தமிழர் கட்சி தமிழர்களாகவே பார்க்கிறது.
தமிழுக்காக உழைத்தவர்களாக இருப்பதால், வெளியில் இருந்து வந்தவர்களானாலும், கார்டுவெல், ஜி.யூ.போப், ஜோசப் பெஸ்கி என்ற வீரமா முனிவர் போன்றோரை நாங்கள் தமிழர்களாகத்தான் பார்க்கிறோம் என்று கூறியுள்ளார்.
பெரியாரை தமிழர் தந்தையாக ஏற்பீர்களா என்ற கேள்விக்கு, பெரியாரை தமிழர்கள்தான் தந்தையாக ஏற்றுக்கொண்டுள்ளனர்.
தெலுங்கரோ, மலையாளியோ, கன்னடத்தாரோ தந்தையாக ஏற்கவில்லை. நாங்கள் பெரியாரை பெருமைக்குறிய வழிகாட்டியாக ஏற்கிறோம்.
தமிழ்நாட்டில் வாழும் அனைவருமே எங்கள் உறவுகள்தான். ஆனால், தகப்பனையும், தலைவனையும் யாரும் கடன் வாங்க முடியாது. தகப்பன் என்னை பெற்றவராக இருக்க வேண்டும், தலைவன் என் ரத்தத்தை சேர்ந்தவனாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மைத்திரியின் தீர்மானத்தை ஏற்க முடியாது: நிமல்
» கூகுளின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள தமிழர்!
» தமிழர்களால் கிடைத்த தோல்வியை ஏற்க முடியாது…அது தோல்வியே இல்லை: ராஜபக்சே

Permissions in this forum:
You cannot reply to topics in this forum