Top posting users this month
No user |
Similar topics
சுதந்திரக் கட்சியை சேர்ந்த சிலர் அமைச்சர்களாக பதவியேற்கவுள்ளனர்
Page 1 of 1

அமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பதிலாக அந்த கட்சியை சேர்ந்த சிலர் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர்.
சந்திரசிறி சூரியாராச்சி, ஹேமால் குணசேகர உள்ளிட்டோர் இன்று முற்பகல் 11 அளவில் அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
அமைச்சராக பதவியேற்க வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் எந்த அமைச்சு என்பது தமக்கு அறிவிக்கப்படவில்லை என ஹேமால் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.
அரசியலில் கொள்கை நிலைப்பாடுகள் எதுவாக இருந்தாலும் தாம் கட்சியின் தலைவர்களை மதிப்பதாகவும், இதன் காரணமாக கட்சியின் தலைமை விடுக்கும் அழைப்பை ஏற்க தாம் கடமைப்பட்டுள்ளதாகவும் குணசேகர மேலும் குறிப்பிட்டுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» சுதந்திரக் கட்சியை சந்திரிகா கைப்பற்றிவிடுவார்: 8ம் திகதி நள்ளிரவு நாடாளுமன்றத்தைக் கலைக்க திட்டம்
» சுதந்திரக் கட்சியை பிளவுபடுத்தும் ரணில்! மஹிந்த யாப்பா அபேவர்தன குற்றச்சாட்டு
» மைத்திரியுடன் இணைந்து சிறிலங்கா சுதந்திரக் கட்சியை காப்பாற்றி விட்டோம்: துமிந்த திஸாநாயக்க

Permissions in this forum:
You cannot reply to topics in this forum