Top posting users this month
No user |
சுதந்திரக் கட்சியை பிளவுபடுத்தும் ரணில்! மஹிந்த யாப்பா அபேவர்தன குற்றச்சாட்டு
Page 1 of 1

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே பிளவுபடுத்துகின்றார் என முன்னாள் அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
கட்சியை பிளவுபடுத்த எந்த வகையிலும் இடமளிகப் போவதில்லை.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நாட்டின் பிரதானமான ஓர் கட்சியாகும். இதுவரையில் யாருக்கும் இரண்டாம் பட்சமாகியதில்லை. எனினும் சிலர் கட்சியை வீழ்த்த முயற்சிக்கின்றனர்.
ரணில் விக்ரமசிங்கவே ஸ்ரீலங்கா சுநத்திரக் கட்சியை பிளவடையச் செய்ய முயற்சிக்கின்றார்.
கட்சி எந்த நிலையில் இருந்தாலும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.
கட்சியை இழிவுபடுத்தி வீழ்ச்சியடைச் செய்ய எவருக்கும் அனுமதிக்க முடியாது.
யானையை விரட்டுவது அவ்வளவு கடினமான விடயமல்ல என அவர் தெரிவித்துள்ளார்.
மாத்தறை வெலிகம பிரதேசத்தில் நேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum