Top posting users this month
No user |
Similar topics
சுதந்திரக் கட்சியை சந்திரிகா கைப்பற்றிவிடுவார்: 8ம் திகதி நள்ளிரவு நாடாளுமன்றத்தைக் கலைக்க திட்டம்
Page 1 of 1

எதிர்வரும் 8ம் திகதி நள்ளிரவில் நாடாளுமன்றத்தைக் கலைத்து விடுவதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி முடிவுசெய்துள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.
நடைபெறவுள்ள தேர்தலில் தமக்கு தோல்வி ஏற்பட்டால் சுதந்திரக் கட்சியை சந்திரிகா கைப்பற்றிவிடுவார் என்று கட்சி வட்டாரங்களுக்குள் எழுந்த சந்தேகத்தை அடுத்து தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்னர் நாடாளுமன்றத்தை கலைத்துவிட கட்சியின் உயர் பீடத்தினர் ஆலோசித்து வருகின்றனர் என்று தெரியவருகிறது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» இரு அரசியலமைப்பு திருத்தங்கைளை சமர்ப்பித்து பாராளுமன்றை கலைக்க ஐ.தே.க. திட்டம்
» 18ம் திகதி பேரணி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை இரண்டாக்கும் சூழ்ச்சி!– ஜனாதிபதி
» சுதந்திரக் கட்சியை பிளவடையச் செய்ய அனுமதிக்க முடியாது – ஜனக பண்டார தென்னக்கோன்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum