Top posting users this month
No user |
மகிந்த ராஜபக்ச ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பலவீனப்படுத்துகிறார்!– அமைச்சர் அர்ஜூன குற்றச்சாட்டு
Page 1 of 1

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை படிப்படியாக பலவீனப்படுத்தி வருவதாக அந்த கட்சியின் அத்தனகல்ல தொகுதி அமைப்பாளரும் அமைச்சருமான அர்ஜூன ரணதுங்க குற்றம் சுமத்தியுள்ளார்.
அத்தனகல்லவில் நேற்று நடைபெற்ற கட்சிகளின் தொழிற்சங்க கிளைகளின் பிரதிநிதிகளுடனான சந்திப்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை பிரதமர் வேட்பாளராக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் ஒழுங்கு செய்யப்படும் கூட்டங்களில் முன்னாள் ஜனாதிபதி ஏன் கலந்து கொள்வதில்லை.
முன்னாள் ஜனாதிபதியின் தற்போதை நடத்தை காரணமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பலவீனப்படும்.
முன்னாள் ஜனாதிபதியின் தற்போதைய செயற்பாடுகளை அவதானிக்கும் போது, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்த சந்தர்ப்பம் கிடைக்கும் என நான் எண்ணவில்லை.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை அவர் நேசிப்பவராகவும் தான் உண்மையான சுதந்திரக் கட்சிக்காரன் என அவர் எண்ணினால், அவர் கிராமம், கிராமமாக சென்று கட்சியை அழிக்கும் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டிய காலம் ஏற்பட்டுள்ளது.
மாத்தறையில் கூட்டம் ஒன்று நடைபெற்றது. ஒன்றில் அவர் அந்த கூட்டங்களின் மேடைகளில் நெஞ்ச நிமிர்த்தி கொண்டு ஏற வேண்டும் அல்லது அவற்றில் இருந்த விலகி கட்சியை நடத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இடமளிக்க வேண்டும்.
எனினும் மகிந்த இவை இரண்டையும் செய்வதில்லை என அமைச்சர் அர்ஜூன ரணதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum