Top posting users this month
No user |
Similar topics
தால் மக்கானி
Page 1 of 1
தால் மக்கானி
சிவப்பு காராமணி - 1 கப்
கருப்பு உளுந்து - 1/2 கப்
வெங்காயம் - 2
பழுத்த தக்காளி - 3
முந்திரி - 10
ஜிஞ்சர்கார்லிக்பேஸ்ட் - 1 டீஸ்பூன்
இஞ்சி - 1 அங்குலத்துண்டு
பாவ்பாஜி மசாலா - 1/2 டீஸ்பூன்
சன்னா மசாலா - 1/2 டீஸ்பூன்
மிளகாய்ப்பொடி - 1 டீஸ்பூன்
மஞ்சள்பொடி - 1/4 டீஸ்பூன்
பட்டர் - 1 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்
பட்டை - 2 அங்குலத்துண்டு
கிராம்பு - 3
ஏலம் - 3
பிரிஞ்சி இலை - 1
பச்சைமிளகாய் - 2
கார்னிஷ் செய்வதற்கு:
ஃப்ரஷ் க்ரீம் - 2 டேபிள்ஸ்பூன்
பொடியாக நறுக்கிய மல்லி - 1 டேபிள்ஸ்பூன்
பட்டர் - 1 டேபிள்ஸ்பூன்
கருப்பு உளுந்து, ராஜ்மாவை ஊறவைத்து குக்கரில் உப்பு சேர்த்து வேக வைக்கவும்.
ஒரு டீஸ்பூன் பட்டரில் நறுக்கிய ஒரு வெங்காயம், தக்காளி, இஞ்சித்துண்டு, பச்சைமிளகாய் இவற்றை வதக்கி, அத்துடன் முந்திரியை சேர்த்து வதக்கி ஆற விட்டு மிக்ஸியில் நன்கு அரைத்துக்கொள்ள வேண்டும்.
மற்றொரு வெங்காயத்தை பெரிய துண்டங்களாக நறுக்கி மிக்ஸியில் (பச்சையாகவே) அரைத்துக் கொள்ளவேண்டும்.
குக்கரில் எண்ணெய் விட்டு பிரிஞ்சி இலை மற்றும் பட்டை, கிராம்பு, ஏலம் தாளித்து ஜிஞ்சர் கார்லிக் பேஸ்ட் சேர்த்து, வதக்கி அரைத்தவற்றையும் சேர்த்துக் கிளறவும்.
அடுத்து தனியாக அரைத்த வெங்காயத்தை சேர்த்து உப்பும் சேர்த்துக் கிளறவும்.
எண்ணெய் பிரிந்து வருகையில் மசாலா பொடிகளை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து பச்சை வாசனை மறையும் வரை வதக்கவும்.
மசாலாவில் எண்ணெய் பிரிந்து வாசனை வரும் பொழுது வெந்த பருப்புகளை சேர்த்துக்கிளறி 1/4 கப் அளவு பால் அல்லது நீர் சேர்த்து மூடவும்.
குக்கரில் சீராக ஆவி வரும் பொழுது வெயிட் போட்டு உடனே அடுப்பை அணைத்து விடவேண்டும்.
15 நிமிடம் சென்று குக்கரை திறந்து மக்கானியை பவுலில் போட்டு, பட்டர் தெளித்து ஃப்ரஷ் க்ரீமை அலங்காரமாக ஊற்றி கடைசியில் மிகபொடியாக நறுக்கிய மல்லி இலையை (விரும்பினால்) தூவி பரிமாறவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum