Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


அலைக்கழிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்: பஸ்ஸில் பார்க்கப்பட்ட பிரசவம்

Go down

அலைக்கழிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்: பஸ்ஸில் பார்க்கப்பட்ட பிரசவம் Empty அலைக்கழிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்: பஸ்ஸில் பார்க்கப்பட்ட பிரசவம்

Post by oviya Mon May 25, 2015 12:56 pm

நிறைமாத கர்ப்பிணியாக இருந்த பெண் ஒருவருக்கு பிரசவ சிகிச்சை அலைக்கழிக்கப்பட்டதால் அவர் பஸ்சிலே பெண் குழந்தையை பிரசவித்துள்ளார்.
விருத்தாசலத்தை அடுத்த மங்கலம் பேட்டையை சேர்ந்த யூசுப்- மங்காத்தாள் (34) தம்பதிக்கு ஏற்கனவே 2 மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில் மீண்டும் மங்காத்தாள் கருவுற்றார். நிறைமாத கர்ப்பிணியாக இந்த அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதனையடுத்து அவரை மங்கலம் பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

மருத்துவ பரிசோதனைக்கு பிறகு அவர் அங்கிருந்து இருந்து மேல்சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

சிகிச்சைக்காக அலைக்கழிக்கப்பட்ட கணவன் மற்றும் மங்காத்தாள் அரசு பஸ்சில் பயணம் செய்தனர்.

மங்காத்தாளுக்கு பிரசவ வலி அதிகரிக்கவே, சிறிது நேரத்தில், பஸ்சில் பயணம் செய்த பிற பெண் பயணிகள் உதவியுடன் அழகான பெண் குழந்தை பெற்றெடுத்தார்.

இதனால் உடன் சென்ற குடும்பத்தினரும், பிற பயணிகளும் மகிழ்ச்சியடைந்தனர். கடலூர் அரசு மருத்துவமனையில் மருத்துவ பராமரிப்பை மேற்கொண்ட தாயும், குழந்தையும் தற்போது நலமாக உள்ளனர்.


oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum