Top posting users this month
No user |
Similar topics
முதல்வராக பொறுப்பேற்றார் ஜெயலலிதா: பல்வேறு நலத்திட்ட கோப்புகளில் கையெழுத்து
Page 1 of 1

தமிழக முதல்வராக நேற்று பதவியேற்றுக் கொண்ட ஜெயலலிதா இன்று பிற்பகல் 3 மணி அளவில் தலைமைச் செயலகம் சென்றுள்ளார்.
இரண்டாம் இணைப்பு:
நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் அவருக்கு மலர்தூவி வரவேற்பு அளித்தனர்.
பின்னர் தலைமைச் செயலகத்தில் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட அவர், சென்னையில் 45 அம்மா உணவகங்களையும் மற்ற மாவட்டங்களில் 156 அம்மா உணவகங்களையும், 5 அம்மா மருந்தகங்களையும் காணொளி மூலம் தொடங்கி வைத்தார்.
மேலும் காவல்துறையினருக்கு வாகனங்களையும், கடலோர ரோந்து வாகனங்களையும் வழங்கினார்.
முதல் இணைப்பு:
தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று பிற்பகல் தலைமைச் செயலகத்துக்கு வந்து முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க் கப்படுகிறது.
சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் நேற்று நடந்த பதவியேற்பு விழா முடிந்ததும், தலைமைச் செயலகத்துக்கு ஜெயலலிதா வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், விழாவை 25 நிமிடங்களில் முடித்துவிட்டு உடனடியாக அவர் வீடு திரும்பிவிட்டார்.
இந்நிலையில், முதல்வர் ஜெயலலிதா இன்று பிற்பகல் 3 மணிக்கு தலைமைச் செயலகத்துக்கு வருவார் என்றும் சட்டப் பேரவை வளாகத்தில் உள்ள முதல்வர் அறையில் பொறுப்பை ஏற்றுக்கொள்வார் என்றும் கூறப்படுகிறது.
வீடியோ கான்பரன்ஸ் மூலம் பல்வேறு திட்டங்களை துவக்கி வைப்பார் என்றும், திறக்கப்படாமல் உள்ள அம்மா உணவகங்களை திறந்து வைப்பார் எனவும் கூறப்படுகிறது.
இதுமட்டுமல்லாமல், பெண்களை மகிழ்ச்சிப்படுத்தும் வகையில், தமிழக மக்களின் நீண்டநாள் எதிர்பார்ப்பான மதுவிலக்கு தொடர்பாக முக்கிய அறிவிப்பு ஒன்றை முதல்வர் வெளியிடுவார் என்று தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மே 22-ல் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்: ஜெயலலிதா 23ம் திகதி முதல்வராக பதவியேற்பு?
» தேய்பிறையில் முதல்வராக பதவியேற்கும் ஜெயலலிதா: அமைச்சரவையில் மாற்றம்?
» ஜெயலலிதா முதல்வராக பதவியேற்பு: தொடங்கப்பட்ட நலத்திட்டங்கள்...திறக்கப்பட்ட அம்மா உணவகங்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum