Top posting users this month
No user |
Similar topics
விபத்தில் துண்டிக்கப்பட்ட மண்டை ஓட்டு எலும்பு: மீண்டும் ஒட்ட வைத்து இந்திய வம்சாவளி மருத்துவர் சாதனை
Page 1 of 1

இங்கிலாந்தில் வாலிபர் ஒருவருக்கு விபத்தில் துண்டிக்கப்பட்ட மண்டை ஓட்டு எலும்பை, முதுகெலும்புடன் ஒட்ட வைத்து இந்திய வம்சாவளி மருத்துவர் சாதனை படைத்துள்ளார்.
இங்கிலாந்தில் உள்ள நியூகாஸ்டில் நகரைச் சேர்ந்த டோனி கவன், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 9ம் திகதி காரில் சென்ற போது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த பயங்கர விபத்தால் டோனி கோவனின் இதயமே நின்று போனது. அங்கிருந்த மருத்துவ குழு செய்த முதலுதவியால் மீண்டும் அவரது இதயத்துடிப்பு சீராகத் தொடங்கியது.
இந்த விபத்தில் டோனியின் மண்டை ஓட்டு எலும்பு முதுகெலும்பில் இருந்து ஒடிந்ததால், அவரது தலையை வெறும் தசைகள் மட்டுமே உடலில் ஒட்டி வைத்திருந்தது.
மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் முதுகெலும்பிலிருந்து அவரது தலை எலும்புகள் விலகி விட்டதால் அவர் உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் டோனிக்கு சிகிச்சை அளிக்க இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணரான ஆனந்த கமட் முன்வந்துள்ளார்.
அந்த ஆபத்தான அறுவை சிகிச்சையின் போது, டோனியின் தலை எலும்புகளை முதுகெலும்புடன் இணைத்து இரும்பு பிளேட் மற்றும் போல்ட்டுகள் வைத்துப் பொருத்தியுள்ளார்.
தற்போது சிகிச்சை முடிந்து குணமடைந்து வரும் டோனி விரைவில் வீடு திரும்ப உள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» விபத்தில் இழந்த கைகளை மீண்டும் பொருத்தி மருத்துவர்கள் சாதனை
» ரயில் விபத்தில் இரு கைகளையும் இழந்த மாணவி: பொது தேர்வில் சாதனை
» பிரித்தானிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள இந்திய வம்சாவளி பெண்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum