Top posting users this month
No user |
Similar topics
தலை சிதறிய இளைஞருக்கு செயற்கை மண்டை ஓடு பொருத்தி சாதனை படைத்த மருத்துவர்கள்
Page 1 of 1

ஹைதராபாத்தை சேர்ந்த தலை சிதறிய இளைஞர் ஒருவருக்கு, மருத்துவர்கள் செயற்கை மண்டை ஓடு பொருத்தி சாதனை படைத்துள்ளனர்.
கோல்கொண்டாவைச் சேர்ந்த தீபக் (25) என்ற இளைஞர், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மாடியில் இருந்து தவறி விழுந்தபோது மண்டை ஓடு இரண்டாக உடைந்துள்ளது.
இதையடுத்து ஜிம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் சிகிச்சை அளித்த நிலையில், அவர் மருத்துவமனையில் 15 நாள் சுயநினைவின்றி இருந்துள்ளார்.
மேலும், கடுமையான தலைவலியால் அவதிப்பட்ட அவருக்கு கை, கால்களைக் கூட சரியாக இயக்கமுடியாமல் போனது.
எனவே அவருக்கு சுவிட்சர்லாந்தில் இருந்து வரவழைக்கப்பட்ட செயற்கை மண்டை ஓட்டை, நவீன தொழில்நுட்ப வசதியுடன் பொருத்தி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
தற்போது அவர் குணமடைந்து, நன்றாக பேசவும், நடக்கவும் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» விபத்தில் இழந்த கைகளை மீண்டும் பொருத்தி மருத்துவர்கள் சாதனை
» செயற்கை கல்லீரல் உருவாக்கி சாதனை: அமெரிக்க வாழ் இந்திய பெண் விஞ்ஞானிக்கு விருது
» ரஷ்யாவை சேர்ந்த சிறுமிக்கு தமிழக இதயம்: மருத்துவர்கள் சாதனை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum