Top posting users this month
No user |
Similar topics
சம்பள அதிகரிப்பு - மக்களிடம் கருத்து கேட்கும் தொண்டமான்
Page 1 of 1

தோட்ட தொழிலாளர்களின் வேதனம் தொடர்பாக முதலாளிமார் சம்மேளனத்திடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பாக தோட்ட தொழிலாளர்களின் கருத்துக்களை அறிந்து கொள்ளும் முகமாக மக்கள் சந்திப்பொன்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஆறுமுகன் தொண்டமானினால் மேற்கொள்ளப்பட்டது.
அந்த வகையில் நேற்று புஸ்ஸல்லாவ மேல்போர்ட் தோட்டத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதன் போது தேயிலை பறித்து எமது நாட்டிற்கு முதலீட்டை தேடி தரும் பெண் தொழிலாளர்களின் உளமறிந்து அவர்களுக்கான தீர்வு மிக விரைவில் கொடுக்கப்படும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.
இது தவிர தோட்ட நிறுவனங்கள் கூட்டு ஒப்பந்தத்திற்கு இனங்காத பட்சத்தில் மாதத்தில் 15 தினங்களின் உற்பத்தி வருமானத்தினை தோட்ட நிறுவனத்திற்கும் எஞ்சிய 15 தினங்களின் உற்பத்தி வருமானத்தினை தோட்ட தொழிலாளர்கள் பெரும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இச்சந்திப்பின் போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் முத்துசிவலிங்கம், மத்திய மாகாண சபை உறுப்பினர் எம்.ரமேஷ் என பலரும் கலந்து கொண்டனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» 100 நாள் வேலைத்திட்டம் குறித்து பொது மக்களிடம் கருத்து கேட்கும் பிரதமர்
» சம்பள பேச்சுவார்த்தை மீண்டும் ஒத்திவைப்பு
» வெளிநாடு செல்ல அனுமதி கேட்கும் முத்துஹெட்டிகம
» சம்பள பேச்சுவார்த்தை மீண்டும் ஒத்திவைப்பு
» வெளிநாடு செல்ல அனுமதி கேட்கும் முத்துஹெட்டிகம
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum