Top posting users this month
No user |
Similar topics
சம்பள உயர்வு வழங்கப்படாவிட்டால் வேலை நிறுத்தம்: அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்
Page 1 of 1

தமது கோரிக்கைக்கு ஏற்ப சம்பள உயர்வு வழங்கப்படாவிட்டால் நாளைய தினத்திற்கு பிறகு வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
நாளைய தினம் நிதி அமைச்சின் செயலாளருடன் தமது கோரிக்கை குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் குறித்த பேச்சுவார்த்தை வெற்றியளிக்காவிடின் சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகள் சிலவற்றை முன்வைத்து வேலை நிறுத்தம் செய்யவுள்ளதாக சங்கத்தின் உதவி செயலாளர் நலீன் டி ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் வைத்தியர்கள் சங்கத்தின் இக்கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக இடைக்கால வைத்திய சேவை ஒன்றிணைந்த சபை தெரிவித்துள்ளது.
சபையின் ஊடகப் பேச்சாளர் நஜித் சுமணசேன வைத்தியர்களின் கோரிக்கைக்கு அரசாங்கம் செவிசாய்த்தால் 17 சுகாதார சேவை சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் என தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» சம்பள பேச்சுவார்த்தை மீண்டும் ஒத்திவைப்பு
» இடைக்கால வரவு செலவுத் திட்டம்! 13 அத்தியாவசியப் பொருட்கள் விலை குறைப்பு- 10,000 ரூபாய் சம்பள உயர்வு
» வாழைச்சேனை காகித ஆலை ஊழியர்களின் உண்ணாவிரதப் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum