Top posting users this month
No user |
Similar topics
பனீர் ஊறுகாய்
Page 1 of 1
பனீர் ஊறுகாய்
வெங்காயம் -- 2 (பொடியாக நறுக்கியது)
தயிர் -- 2கப் (நன்கு புளித்தது)
பனீர் -- 2கப்
மிளகாய்தூள் -- 50 கிராம்
விரலி மஞ்சள் -- 2
வெந்தயம் -- சிறிதளவு
பெருங்காயம் -- சிறிதளவு
எண்ணைய் -- சிறிதளவு
பட்டாணி பவுடர் -- சிறிதளவு
உப்பு -- 50 கிராம்
கடுகு -- தே.அ
கொத்தமல்லி தழை -- ஒரு கைப்பிடி (பொடியாக நறுக்கியது)
எண்ணைய் ஊற்றாமல் மஞ்சள் மற்றும் வெந்தயத்தை வறுக்கவும்.
பெருங்காயத்தை எண்ணையில் வறுக்கவும்.
எல்லாவற்றையும் நன்றாக பொடியாக்கவும்.
பனீர் கட்டிகளில் ஊசியினால் ஆங்காங்கே ஓட்டை போட்டு தயிர் மற்றும் உப்பு போட்டு 1/2 மணி நேரம் ஊறவைக்கவும்.
வாணலியில் எண்ணைய் ஊற்றி கடுகு தாளித்து வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.
இதனுடன் பொடித்த பொடியையும் போட்டு, கூடவே மிளகாய் பொடியையும் சேர்த்து 2 நிமிடம் கிளறியதும் ஊறவித்த பனீரப் போடவும்.
பட்டாணி பவுடரையும் போட்டு 5 நிமிடம் கிளறி இறக்கி வைக்கவும்.
கொத்தமல்லி தழையை தூவி பறிமாறலாம்.
சப்பாத்திக்கு மிகவும் நன்றாக இருக்கும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum