Top posting users this month
No user |
Similar topics
அரு நெல்லிக்காய் ஊறுகாய்
Page 1 of 1
அரு நெல்லிக்காய் ஊறுகாய்
நெல்லிக்காய் - 1 படி,
காய்ந்த மிளகாய் - 20,
பெருங்காயம் - சிறிது,
கடுகு - 1/2 தேக்கரண்டி,
எண்ணெய் - 50 கிராம்,
உப்பு - தேவையான அளவு.
மிளகாயை நன்கு காய வைத்து மிக்ஸியில் நைசாக அரைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, பெருங்காயம் தாளித்து நெல்லிக்காயை சேர்த்து வதக்கவும்.
மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நெல்லிக்காய் நன்கு வேகும் வரை வதக்கவும். தண்ணீர் சுண்டி, எண்ணெய் பிரியும் வரை வதக்கி இறக்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum