Top posting users this month
No user |
Similar topics
மரவள்ளிக்கிழங்கு ஊறுகாய்
Page 1 of 1
மரவள்ளிக்கிழங்கு ஊறுகாய்
மரவள்ளிக்கிழங்கு - 4 கப்
கொத்தமல்லித்தழை - சிறிது
கடுகு - தாளிக்க
உளுத்தம் பருப்பு - தாளிக்க
வெங்காயம் - 1
பச்சைமிளகாய் - 3
கறிவேப்பிலை - சிறிது
தேங்காய்ப்பூ - சிறிது
மஞ்சள் தூள் - சிறிது
மிளகாய் வற்றல் - 4
சீரகம் - ஒரு ஸ்பூன்
பெருஞ்சீரகம் - ஒரு ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
புளி - ஒரு நடுத்தர எலுமிச்சையளவு
உப்பு - ஒரு டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 5 டேபிள் ஸ்பூன்
வற்றல் - 2
மரவள்ளிக் கிழங்கை தோல் நீக்கி எடுத்து கொள்ளவும்.
பிறகு அதனை நறுக்கி மஞ்சள் தூள் போட்டு குக்கரில் வேகவிடவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி வற்றல், பெருஞ்சீரகம், சீரகம், போட்டு வறுத்து அரைத்துக் கொள்ளவும்.
புளியை தண்ணீரில் ஊற வைத்து கட்டியாக வடிகட்டவும். தேங்காய் துருவி கொள்ளவும்.
பச்சைமிளகாய், சின்ன வெங்காயத்தை தோலுரித்து குறுக்கில் இரண்டாக நறுக்கி வைக்கவும்.
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம் பருப்பு, வற்றல் கறிவேப்பிலை போட்டு தாளித்து சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
அதனுடன் வேக வைத்த மரவள்ளிக்கிழங்கு, அரைத்த பொடி சேர்த்து கிளறிக் கொள்ளவும்.
உப்பு, புளிக் கரைசல் சேர்த்து கொதிக்க விடவும்.
இறக்கும் பொழுது மல்லித்தழையும், தேங்காயும் சேர்த்து தூவி இறக்கவும்.
நன்கு கொதித்து கெட்டியானதும் இறக்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum