Top posting users this month
No user |
Similar topics
பழ ஊறுகாய்
Page 1 of 1
பழ ஊறுகாய்
ஆப்பிள் -- ஒரு கப்
பைனாப்பிள் -- ஒரு கப்
வெல்லம் -- 1/2 கப்
பேரிச்சம் பழம் -- 4 என்னம் (நன்றாக நசுக்கிக் கொள்ளவும்)
முந்திரி -- 5 என்னம்
பாதாம் -- 5 என்னம்
உலர் திராட்சை -- 15 என்னம்
சீரகம் -- 1/2 டீஸ்பூன்
சோம்பு -- 1/2 டீஸ்பூன்
வெங்காய விதை -- 1/2 டீஸ்பூன்
இஞ்சி -- 1/2 அங்குலம்
மிளகாய் தூள்-- 1 டீஸ்பூன்
தனியா தூள் -- 1/2 டீஸ்பூன்
1.தனியாக பாதாம், முந்திரியை 2 நிமிடம் ஹையில் ஃப்ரை பண்ணவும்.
2.தனியாக வெங்காய விதை, சீரகம், சோம்பு யை நன்றாக கலந்து ஒரு நிமிடம் ஃப்ரை பண்ணாவும்.
3.ஆப்பிள்,பைனாப்பிளையும்,பேரிச்சை,மிளகாய் தூள்,தனியாதூள், இஞ்சி, உலர் திராட்சை அனைத்தையும் கலக்கவும். இதை 5 நிமிடம் ஹையில் ஃப்ரை பண்ணவும்.
அனைத்தையும் மூடி இல்லாமலே சமைக்கவும்.
1வது ஃப்ரை பண்ணியதும், 2 வது ஃப்ரை பண்ணியதுடன் வெல்லத்தை சேர்த்து 3 வதாக ஃப்ரை பண்ணியதில் சேர்த்து நன்றாக கலந்து 20 நிமிடம் ஹையில் வைக்கவும்.
பழ ஊறுகாய் ரெடி.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum