Top posting users this month
No user |
Similar topics
சிக்கன் சாஸேஜ் ஃப்ரை
Page 1 of 1
சிக்கன் சாஸேஜ் ஃப்ரை
சிக்கன் சாஸேஜ்- ஒரு பாக்கெட் [ 10 சாஸேஜ்கள்]
பொடியாக அரிந்த தக்காளி- 2 கப்
பொடியாக அரிந்த வெங்காயம்-1 கப்
அரைத்த இஞ்சி விழுது- 1 ஸ்பூன்
அரைத்த பூண்டு விழுது- 1 ஸ்பூன்
மிளகாய்த்தூள்- 1 ஸ்பூன்
மஞ்சள் தூள்- அரை ஸ்பூன்
சோம்புத்தூள்- அரை ஸ்பூன்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி- அரை கப்
பொடியாக நறுக்கிய பொதினா- அரை கப்
பொடியாக நறுக்கிய குடைமிளகாய்-அரை கப்
தேவையான உப்பு
எண்ணெய்- 2 டேபிள் ஸ்பூன்
சாஸேஜ்களை மைக்ரோவேவ் அடுப்பில் அதிக சூட்டில் வைத்து ஒரு நிமிடம் சமைக்கவும்.
ஆறியதும் சிறிய துண்டுகளாக நறுக்கவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைத்து சூடாக்கவும்.
வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு விழுதுகள், மஞ்சள் தூள் சேர்த்து நன்கு குழைய வதக்கவும். குடமிளகாய், சோம்புத்தூள், மிளகாய்த்தூள், பொதினா, கொத்தமல்லி-இவற்றை தேவையான உப்புடன் சேர்த்து வதக்கவும்.
அரிந்த சாஸேஜ் துண்டுகளைச் சேர்த்து ஒரு சில நிமிடங்கள் கிளறவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum