Top posting users this month
No user |
Similar topics
புரட்சி விதை
Page 1 of 1
புரட்சி விதை
விலைரூ.90
ஆசிரியர் : ஓஷோ
வெளியீடு: கண்ணதாசன் பதிப்பகம்
பகுதி: ஆன்மிகம்
ISBN எண்: 978-81-8402-104-2
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-600 017. தொலைப்பேசி : 24332682, 24338712.
அமைதியான அந்த இரவு நேரத்திலே யாரோ புல்லாங்குழல் வாசித்துக் கொண்டு இருந்தார்கள். நிலவொளி பிரகாசித்துக் கொண்டிருந்தது. ஏகாந்தமிக்க குளிர் நிறைந்த இரவு, எங்கிருந்தோ காற்றிலே மிதந்து வரும் புல்லாங்குழலின் ஒசை, இனிமையான சொப்பனமாகத் தோன்றியது. நினைத்தும் பார்க்க முடியாத அளவுக்கு அளவுக்கு அது மிகவும் அழகாக இருந்தது. ஒரு மூங்கிலின் வெற்றுக் குழலில் எத்தகையதோர் அமிர்தமான இசை. வாழ்க்கையும் ஒரு புல்லாங்குழலைப் போலத்தான். தன்னிலே அது வெறுமையாக, சூன்யமாக உள்ளது. அதனால் கூடவே ஒரு மாபெரும் சங்கீதத்தைப் பிரதிபலிக்கும் தகுதியையும் பெற்றுள்ளது. எல்லாம் அதை மீட்டுபவர்களைப் பொறுத்து உள்ளது. எவ்வாறு ஒருவன் அதை மீட்டுகிறானோ வாழ்க்கை அவ்வாறே மாற்றி விடுகிறது. அதனை நிர்மாணிப்பது அவனே... நரகத்தையோ சொர்க்கத்தையோ அமைத்துக்கொள்ள அவன் முழு சுதந்திரம் பெற்றிருக்கிறான்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum