Top posting users this month
No user |
கொடியின் விதை வகை
Page 1 of 1
கொடியின் விதை வகை
பூசணி விதை:
இதை பறங்கி விதை என்றும் கூறுவர். பூசணி விதையினால் மனச்சோர்வும், பிரமேகமும், உடல் அழகும் நீங்கும். உடலுக்கு குளிர்ச்சியும், உற்சாகத்தையும் உண்டாக்கும்.
வெள்ளரி விதை:
சுடுகின்ற நீரடைப்பு, கல்லடைப்பு, நீர்த்துவார வெடிப்பு, சதையடைப்பு, பிரமேகம், கிரிச்சரம் ஆகியவை நீங்கும்.
கழற்காய்:
கழற்காய் பருப்புக்கு அண்டவாதம், பக்க சூலை, வாத நீரேற்றத்தினால் வந்த வீக்கம், வயிறு சம்பந்தமான நோய் ஆகியவை நீங்கும்.
பேய் பீர்க்கு விதை:
காலில் தழும்பு ஏறும் படி கடித்த கொடிய விஷங்களையெல்லாம் நீக்கும்.
பூனைக்காலி விதை:
கருமை நிறமான பூனைக்காலி விதையினால் கற்றாழை நாற்றமும், இரத்த கிரானியும், கரப்பானும் நீங்கும். விந்து உற்பத்தி அதிகரிக்கும்.
உகா விதை:
திரி தோஷங்களால் உண்டான நோய்கள் சாந்தப்படும்.
குன்றிமணி:
இதை குன்றிவித்து என்றும் கூறுவர். குன்றிமணி பருப்பினால் கண் நோய், பித்த நோய், காமாலை, வியர்வையோடு வெப்பத்தை தரும் மூர்ச்சை, சுரம், சிலேஷ்ம கோபம் ஆகியவை நீங்கும்.
நெருஞ்சில் விதை:
இதை நல்ல நெருஞ்சில் விதை என்றும் கூறுவர், மூத்திரக்கட்டு, சதையடைப்பு, கல்லடைப்பு முதலியவை நீங்கும்.
தாமரை விதை:
அலசத்தையும், அருசி முதலிய சகல நோய்களையும் நீக்கும். விந்துவை விருத்தி செய்யும்.
வெள்ளை அல்லி விதை:
ஈரல், பீலிகம் இவற்றிற்கு பலம் கொடுக்கும். மதுமேகத்தை நீக்கும்.
செவ்வல்லி விதை:
விந்துவை பலப்படுத்தும். ஈரலுக்கும் பீலிக கண்டங்களுக்கும் வலுவை உண்டாக்கும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum