Top posting users this month
No user |
Similar topics
வேர்க்கடலை சாட்
Page 1 of 1
வேர்க்கடலை சாட்
வேர்க்கடலை - 3 கப்
துருவிய காரட் - 1 கப்
பெரிய வெங்காயம் - 1 கப்
பச்சை மிளகாய் - 7 அல்லது 8 (பொடியாக நறுக்கியது)
மல்லித்தழை - சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
சாட் மசாலா- 3 டீஸ்பூன்
வேர்க்கடலையை வேக வைத்து தோல் உரித்து, பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய மல்லித்தழை மற்றும் துருவிய காரட் சேர்த்து கலக்கவும்.
இதில் சாட் மசாலா சேர்த்து கலக்கி பரிமாறவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum