Top posting users this month
No user |
Similar topics
ஈஸி சாட்
Page 1 of 1
ஈஸி சாட்
1. கடலை மாவு - 2 கப்
2. கொத்தமல்லி (அ) புதினா (அ) கீரை வகை - 1 கப்
3. வெல்லம் துருவியது - 2 மேஜைக்கரண்டி [விரும்பினால்]
4. சோட்டா மாவு - சிட்டிகை
5. உப்பு
6. மஞ்சள் தூள்
7. பச்சை மிளகாய் - 2 - 3
8. எண்ணெய் - தேவைக்கு
கடலை மாவுடன், உப்பு, பொடியாக நறுக்கிய கீரை அல்லது புதினா அல்லது கொத்தமல்லி சேர்த்து, உப்பு, மஞ்சள் தூள், சோட்டா மாவு, வெல்லம், பொடியாக நறுக்கிய மிளகாய், எண்ணெய் 2 மேஜைக்கரண்டி சேர்த்து பிரட்டவும்.
இத்துடன் தேவையான நீர் சேர்த்து இட்லி மாவு பதத்துக்கு கரைக்கவும்.
இதை இட்லி பாத்திரத்தில் இட்லியாக ஊற்றி வேக வைக்கவும்.
வெந்த இட்லியை எடுத்து துண்டுகளாக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெட்டிய துண்டுகளை போட்டு சிவக்க பொரித்து எடுக்கவும்.
மேலே கொத்தமல்லி தழை தூவி அலங்கரிக்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum