Top posting users this month
No user |
Similar topics
ஃபுரூட் சாட்
Page 1 of 1
ஃபுரூட் சாட்
1. ஆப்பிள் - 1
2. பைன் ஆப்பிள் - 1 கப்
3. வாழைப்பழம் - 2
4. உப்பு - 3 சிட்டிகை
5. தேன் - 1/2 தேக்கரண்டி
6. சாட் மசாலா - 1/4 தேக்கரண்டி
7. மிளகாய் தூள் - 2 சிட்டிகை
ஆப்பிள் விரும்பினால் தோல் நீக்கி வெட்டி வைக்கவும். பைன் ஆப்பிள் நறுக்கவும். வாழைப்பழம் வட்ட வட்ட மாக வெட்டவும்.
இன்னும் என்ன என்ன பழம் பிடிக்குமோ எல்லாம் சேர்க்கலாம். அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் போட்டு கலந்து பரிமாறவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum