Top posting users this month
No user |
Similar topics
ஆலு சாட் மசாலா
Page 1 of 1
ஆலு சாட் மசாலா
உருளைக்கிழங்கு -- 1/2 கிலோ
பாதாம் பருப்பு -- 25 கிராம்
புளி -- ஒரு எலுமிச்சை அளவு ( தண்ணீரில் ஊற வைத்து கரைத்து வடிகட்டியது)
சின்ன வெங்காயம் -- 10
பச்சை மிளகாய் -- 2
தூளாக்கிய கருப்பட்டி -- 1 டேபிள்ஸ்பூன்
பேரிச்சை -- 4 (கொட்டை நீக்கியது)
புளிக்கும் ஆப்பிள் -- 1 (தோல் நீக்கியது)
திராட்சை -- 15 கிராம்
சீரகம் -- 1 டேபிள்ஸ்பூன்
மாங்காய் பவுடர் (ஆம்சூர்) -- 1 டேபிள்ஸ்பூன்
சுக்கு பொடி -- 1 டீஸ்பூன்
மல்லித்தூள் -- 1 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் -- 1 டீஸ்பூன்
புளியை தவிர அனைத்து பொருட்களையும் நன்றாக அரைக்கவும்.
அரைத்த கலவையை புளித்தண்ணீரில் கலக்கவும்.
புளிக்கலவையை வடிகட்டவும்.
தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
இது தான் சாட் மசாலா.
உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து பெரியதுண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
வெட்டிய உருளைக்கிழங்கை சாட் மசாலாவில் கலந்து கொள்ளவும்.
பாதாம் பருப்பை தோல் நீக்கி சிறு சிறு துண்டங்களாக செய்து மசாலாவின் மீது தூவி பரிமாறலாம்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum