Top posting users this month
No user |
Similar topics
சாட் மசாலா மிக்ஸ்
Page 1 of 1
சாட் மசாலா மிக்ஸ்
கொத்தமல்லி விதை - 4 டேபிள் ஸ்பூன்
சோம்பு - 2 டேபிள் ஸ்பூன்
ஓமம் - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 3
கரம் மசாலா - 2 டீஸ்பூன்
நல்லமிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
ட்ரை மாங்காய் பவுடர் (ஆம்சூர்) - 1 டேபிள் ஸ்பூன்
கல்உப்பு - 1 - 2 டேபிள் ஸ்பூன்
வினிகர் - 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி விதை, சோம்பு, ஓமம், காய்ந்த மிளகாய் இவற்றை தனித்தனியாக வறுத்து மிக்ஸியில் பொடிக்கவும். அதில் கல் உப்பையும் சேர்த்து பொடிக்கவும்.
கரம் மசாலாத்தூள், நல்ல மிளகாய்த்தூள், ஆம்சூர் பொடி இவற்றையும் வெறும் வாணலியில் லேசாக வறுத்து வினிகரையும் சேர்த்து அரைத்த பொடியுடன் சேர்க்கவும்.
எல்லா பொடியினையும் கலந்து உப்புச் சரிப்பார்த்து ஒரு காற்றுப்புகாத டப்பாவில் போட்டு மூடி வைக்கவும்.
abirami- Posts : 4514
மன்றத்தில் இணைத்த தேதி : 26/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum