Top posting users this month
No user |
Similar topics
நாடாளுமன்றின் பதவிக் காலம் ஐந்து ஆண்டுகளுக்கு வரையறுக்கப்படும்!- ஜனாதிபதி
Page 1 of 1

புதிய தேர்தல் முறைமை மாற்றம் குறித்த சட்டத்தில் நாடாளுமன்றின் பதவிக் காலத்தை ஐந்து ஆண்டுகளுக்கு வரையறுக்க யோசனை முன்வைக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் பதவிக் காலத்தை ஐந்து ஆண்டுகளாக குறைக்க வேண்டுமென சட்ட வல்லுனர்களோ அல்லது அரசியல் தரப்புகளோ கூறவில்லை.
நானாகவே ஜனாதிபதியின் பதவிக் காலத்தை ஐந்து ஆண்டுகளாக குறைக்க வேண்டுமென 19ம் திருத்தச் சட்டத்தில் அதனை உள்ளடக்க பரிந்துரை செய்தேன்.
தற்போதைய சட்டங்களின் அடிப்படையில் நாடாளுமன்றம் செல்லும் ஒருவர் ஆறு ஆண்டுகள் பதவி வகிக்கின்றார்.
உலகின் வேறு எந்த நாட்டிலும் ஜனாதிபதிக்கோ, நாடாளுமன்றிற்கோ ஆறு ஆண்டுகள் பதவிக் காலம் கிடையாது.
மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொண்டு பதவிகளை ஏற்றுக் கொண்ட எவரும் அதிகாரத்தைப் பயன்படுத்தி பதவிக் காலத்தை நீடித்துக்கொள்ளக் கூடாது.
அவ்வாறு செய்வது நல்லாட்சியாக அமையாது.
உள்ளுராட்சி மன்றங்களின் பதவிக் காலம் நீடிக்கப்பட மாட்டாது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அக்குரன பிரதேசத்தில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» டெஸ்மன் டி சில்வா தலைமையிலான குழுவின் பதவிக் காலம் நீடிப்பு
» காணாமல் போனோர் ஜனாதிபதி ஆணைக்குழு காலம் நீடிப்பு
» நாடாளுமன்றின் உன்னத தன்மை பேணிப் பாதுகாக்கப்படும்: கயந்த கருணாதிலக்க

Permissions in this forum:
You cannot reply to topics in this forum