Top posting users this month
No user |
Similar topics
டெஸ்மன் டி சில்வா தலைமையிலான குழுவின் பதவிக் காலம் நீடிப்பு
Page 1 of 1

காணாமல் போனவர்கள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு ஆலோசனை வழங்கும் நோக்கில் நிறுவப்பட்ட டெஸ்மன் டி சில்வா தலைமையிலான குழுவின் பதவிக் காலமும் நீடிக்கப்பட உள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணை நடத்தும் நோக்கில் மெக்ஸ்வல் பரணகம தலைமையிலான குழுவொன்று நிறுப்பட்டது.
இந்தக் குழுவிற்கு ஆசோசனை வழங்கும் வகையில் பிரிட்டன் சட்ட வல்லுனர் டெஸ்மன் டி சில்வா தமைமையிலான வெளிநாட்டு நிபுணர் குழுவொன்று நிறுவப்பட்டது.
மெக்ஸ்பல் பரணகம தலைமயிலான குழுவின் பதவிக் காலத்தை நீடிப்பது என ஏற்கனவே புதிய அரசாங்கம் தீர்மானித்திருந்தது.
தற்போது டெஸ்மன் டி சில்வா தலைமயிலான நிபுணர் குழுவின் பதவிக் காலத்தையும் நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» நாடாளுமன்றின் பதவிக் காலம் ஐந்து ஆண்டுகளுக்கு வரையறுக்கப்படும்!- ஜனாதிபதி
» காணாமல் போனோர் ஜனாதிபதி ஆணைக்குழு காலம் நீடிப்பு
» கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தரின் பதவி காலம் நீடிப்பு: ஆசிரியர் சங்கம் கண்டனம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum