Top posting users this month
No user |
Similar topics
விருப்பு முறைமை நீக்கப்பட வேண்டும்: ஜாதிக ஹெல உறுமய
Page 1 of 1

நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் தேசிய நல்லிணக்கம் பாதுகாக்கப்படும் வகையில் புதிய தேர்தல் முறைமை உருவாக்கப்படுமானால் தாம் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க போவதில்லை என ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அதன் ஊடக பேச்சாளரும், மாகாண சபை உறுப்பினருமான நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.
புதிய தேர்தல் முறைமை ஏற்படுத்தும் போது பிரதான 4 விடயங்களை கருத்திற்கொள்ள வேண்டும்.
விருப்பு வாக்கு முறைமை நீக்கப்பட வேண்டும்.
தொகுதிகளுக்கு பொறுப்பு கூறும் மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்துக்கொள்ள முடியுமாக இருக்க வேண்டும்.
மூன்றாவதாக சிறு கட்சிகள் மற்றும் சிறுபான்மையின மக்களுக்கு நியாயம் நிலைநாட்டப்பட வேண்டும்.
அத்துடன் புதிதாக எல்லைகளை நிர்ணயம் செய்யும் போது கவனம் செலுத்த வேண்டும், இனரீதியான பிளவுகள் ஏற்படாத வகையில் எல்லைகள் நிர்ணயம் செய்யப்பட வேண்டும்.
குறுகிய அரசியல் இலாப நோக்கம் கருதி செயற்படுகின்றமை மிகவும் மனவருத்தத்தை ஏற்படுத்துவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இத்தேர்தலின் ஊடாக மக்களுக்கு பொறுப்பு கூறும் மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்ய வேண்டும்.
விருப்பு முறைமை நீக்கப்பட்டுள்ளது.
சிறு பிரச்சினைகளுக்கு இந்த தேர்தல் முறைமையினால் அசாதாரண நிலைமை தோற்றுவிக்கப்படுமா என்பது தொடர்பில் பிரதானமாக அவதானம் செலுத்தப்பட வேண்டும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» அரசியலமைப்புத் திருத்தம் வெளிப்படையாக மேற்கொள்ளப்பட வேண்டும்: ஜாதிக ஹெல உறுமய
» ரணிலின் கருத்தை எதிர்க்கும் ஜாதிக ஹெல உறுமய
» விரைவான தேர்தல் ஒன்றுக்கு ஜாதிக ஹெல உறுமய எதிர்ப்பு
» ரணிலின் கருத்தை எதிர்க்கும் ஜாதிக ஹெல உறுமய
» விரைவான தேர்தல் ஒன்றுக்கு ஜாதிக ஹெல உறுமய எதிர்ப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum