Top posting users this month
No user |
Similar topics
ஆரம்பம் அமோகம் இல்லை: ஜாதிக ஹெல உறுமய
Page 1 of 1
ஆரம்பம் அமோகம் இல்லை: ஜாதிக ஹெல உறுமய
தேசிய அரசாங்கமொன்றை அமைப்பதாக அறிவித்து ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கமொன்றே உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் அர்த்தமுள்ள தேசிய அரசாங்கமொன்று உருவாக்கப்படவில்லை என ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி புனரமைக்கப்பட கால அவகாசம் தேவை, அதுமட்டுமின்றி பல காரணங்களை அக்கட்சி முன்வைத்துள்ளது.
நேற்று பத்தரமுல்லையில் ஜாதிக ஹெல உறுமய அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், அக்கட்சியின் மேல் மாகாணசபை தலைவர் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு 127 நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகள் காணப்படுகின்றன. ஐக்கிய தேசிய கட்சிக்கு 47 நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளே காணப்படுகின்றன.
தேவை ஏற்பட்டால் எந்த சந்தர்ப்பத்திலும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிறைவேற்றி ஆட்சியை கவிழ்க்க முடியும் என ஜாதிக ஹெல உறுமயவின் மேல் மாகாணசபை தலைவர் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க குறிப்பிட்டுள்ளார்.
பலர் அறிவிப்பது போன்று நாங்கள் வளைய போவதில்லை எங்கள் ஆதரவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கே. எங்களிடம் ஒப்பந்தங்கள் இல்லை.
எங்களுக்கு தேவை சிறப்பான அரசியலுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுதலே எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» தேர்தல் தொடர்பில் தீர்மானம் இல்லை: ஜாதிக ஹெல உறுமய
» 19வது திருத்தத்துக்கு ஆதரவளிக்க ஜாதிக ஹெல உறுமய உறுதி!
» ஜாதிக ஹெல உறுமய கலைக்கப்படாது: நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க

Permissions in this forum:
You cannot reply to topics in this forum