Top posting users this month
No user |
Similar topics
19வது திருத்தத்துக்கு ஆதரவளிக்க ஜாதிக ஹெல உறுமய உறுதி!
Page 1 of 1

உயர்நீதிமன்றத்தின் சட்ட விளக்கத்தை அடுத்து தாம் 19வது அரசியலமைப்பு திருத்தத்துக்கு ஆதரவளிக்கவுள்ளதாக ஜாதிக ஹெல உறுமய அறிவித்துள்ளது.
உயர்நீதிமன்றத்தின் சட்ட விளக்கத்தின் கீழ் திருத்தத்தி;ல் உள்ள சில சரத்துக்கள் மாற்றியமைக்கப்படவுள்ளன.
இதேவேளை யோசனையில் உள்ள சரத்துக்கள் சிலவற்றின் மீது சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த சரத்துக்களை நீக்குவதற்கு இணங்கியமைக்காக ஜனாதிபதிக்கும் பிரதமருக்கு தாம் நன்றி கூறுவதாக ஜாதிக ஹெல உறுமயவின் செயலாளர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
முன்னதாக இந்த திருத்தத்தில் பிரதமருக்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக ஜாதிக ஹெல உறுமய குற்றம் சுமத்தியிருந்தது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» 19வது திருத்தத்துக்கு சு.க. ஆதரவு வழங்காது! நாட்டின் பொருளாதாரம் பின்னடைவு!- எதிர்க்கட்சித்தலைவர்
» ஆரம்பம் அமோகம் இல்லை: ஜாதிக ஹெல உறுமய
» தேர்தல் தொடர்பில் தீர்மானம் இல்லை: ஜாதிக ஹெல உறுமய
» ஆரம்பம் அமோகம் இல்லை: ஜாதிக ஹெல உறுமய
» தேர்தல் தொடர்பில் தீர்மானம் இல்லை: ஜாதிக ஹெல உறுமய
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum