Top posting users this month
No user |
Similar topics
விரைவான தேர்தல் ஒன்றுக்கு ஜாதிக ஹெல உறுமய எதிர்ப்பு
Page 1 of 1

அரசியல் அமைப்பில் மாற்றங்கள் ஏற்படுத்தாமல் பொதுத்தேர்தல் ஒன்றை நடத்துவதற்கு ஜாதிக ஹெல உறுமய தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
கட்சியின் தேசிய அமைப்பாளர் நிசாந்தஸ்ரீ வர்ணசிங்க இந்த எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
ஏற்கனவே ஜனாதிபதி தேர்தலின்போது மக்களுக்கு வழங்கப்பட்ட உறுதிமொழியின்படி பொதுத்தேர்தலின் முன் அரசியல் அமைப்பில் தேர்தல் தொடர்பான திருத்தங்கள் கொண்டு வரப்படும் என்று கூறப்பட்டது.
இதற்கமைய சுயாதீன தேர்தல் ஆணைக்குழு அமைப்பு முக்கியமானதாகும். எனினும் இதனை நிறைவேற்றாமல் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் ஜே வி பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவும் பிரச்சினையை உண்டுபண்ணுகின்றனர் என்றும் வர்ணசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» தேர்தல் தொடர்பில் தீர்மானம் இல்லை: ஜாதிக ஹெல உறுமய
» ரணிலின் கருத்தை எதிர்க்கும் ஜாதிக ஹெல உறுமய
» ஜாதிக ஹெல உறுமய கலைக்கப்படாது: நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க

Permissions in this forum:
You cannot reply to topics in this forum