Top posting users this month
No user |
Similar topics
பொலிஸ் திணைக்களம் எந்தவொரு சட்ட விரோதமான செயற்பாட்டிலும் ஈடுபடவில்லை!
Page 1 of 1

பொலிஸ் திணைக்களம் எந்தவொரு சட்ட விரோதமான செயற்பாட்டிலும் ஈடுபடவில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
பொலிஸ் திணைக்களத்தின் தற்போதைய செயற்பாடுகள் தொடர்பில் சிலர் குற்றம் சுமத்தி வருகின்றனர்.
எனினும், சட்டவிரோதமான எந்தவொரு செயற்பாடும் பொலிஸ் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படவில்லை.
நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவும் உரிய நியதிகளின் அடிப்படையில் சட்ட ரீதியாகவே நிறுவப்பட்டுள்ளது என அவர் சிங்கள ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
பொலிஸ் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு சட்ட விரோதமாக உருவாக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
குற்ற விசாரணைப் பிரிவின் சட்ட பூர்வ தன்மையை கேள்விக்குள்ளாக்கி முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றையும் தாக்கல் செய்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» கல்முனையில் சட்ட விரோதமான முறையில் மறைத்து வைக்கப்பட்ட சிகரெட் வகைகள் கண்டுபிடிப்பு
» பிரதிப் பொலிஸ் மா அதிபர் பொலிஸ் ஆணைக்குழுவில்
» விலை மனுக் கோராத எந்தவொரு திட்டத்திற்கும் அனுமதியில்லை: அரசாங்கம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum