Top posting users this month
No user |
Similar topics
விலை மனுக் கோராத எந்தவொரு திட்டத்திற்கும் அனுமதியில்லை: அரசாங்கம்
Page 1 of 1

விலை மனு இல்லாத எந்தவொரு அபிவிருத்தித் திட்டத்திற்கும் அனுமதியளிப்பதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
விலை மனுக் கோரல்கள் இன்றி சமர்ப்பிக்கப்படும் எந்தவொரு அபிவிருத்தித் திட்டத்திற்கும் அமைச்சரவை அங்கீகாரம் அளிக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க இது குறித்த யோசனையை முன்வைத்துள்ளார். கடந்த காலங்களில் அபிவிருத்தி திட்டங்களை முன்வைத்த அமைச்சர்கள் விலை மனுக் கோரல்கள் எதுவுமின்றி திட்டங்களுக்கு அனுமதி பெற்றுக்கொண்டுள்ளதாக பிரதமர் இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.
தனிப்பட்ட ரீதியில் விலை மனுக்கள் கோராது அபிவிருத்தி திட்டங்களுக்காக அனுமதி கோரப்பட்டால் அதனை நிராகரிப்பது என அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» தற்போதைய அரசாங்கம் ஒரு இத்துபோன அரசாங்கம்: மகிந்த அமரவீர
» எந்தவொரு அரசியல் கட்சிக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை: சரத் என் சில்வா
» சுற்றாடலை அழிக்க யாருக்கும் அனுமதியில்லை: ஜனாதிபதி மைத்திரி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum