Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


அத்துமீறிய இந்திய இழுவை படகுகளுக்கு அனுமதியில்லை: மருதங்கேணி கடற்றொழிலாளர்கள்

Go down

அத்துமீறிய இந்திய இழுவை படகுகளுக்கு அனுமதியில்லை: மருதங்கேணி கடற்றொழிலாளர்கள் Empty அத்துமீறிய இந்திய இழுவை படகுகளுக்கு அனுமதியில்லை: மருதங்கேணி கடற்றொழிலாளர்கள்

Post by oviya Sat Apr 18, 2015 2:22 pm

அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடும் இந்திய இழுவை படகுகளை இலங்கை கடற்பரப்பில் அனுமதிக்க முடியாது.
மருதங்கேணி பிரதேச கட்டைக்காடு சென் மேரீஸ் கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க தலைவர் எஸ்.எட்வேட் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வடமராட்சி மற்றும் கட்டைக்காடு, தாளையடி பிரதேச கடற்பரப்பில் இந்திய ரோலர் படகுகளின் அத்துமீறல் செயற்பாடுகளின் காரணமாக மீன்கள் அழிக்கப்படுகின்றன எனவும்,

இதனால் தமது தொழில் பாதிக்கப்படுவதாகவும் அப்பகுதி மீனவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இழுவை மடியினை இழுக்கும் போது இரு பக்கமும் பலகை போட்டு இழுக்க வேண்டும் என்பதினால் கடலில் காணப்படுகின்ற பவளக்கற்கள் மற்றும் பாறைகள் அழிந்து விடும்.

எனவேதான் இந்திய இழுவைப்படகு தமது கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைவதனை அனுமதிக்க கூடாதென கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க தலைவர் தெரிவித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum