Top posting users this month
No user |
Similar topics
எரிபொருள் விலைப் பொறிமுறைமை விரைவில் அறிமுகம்
Page 1 of 1

எரிபொருட்களுக்கான விலைப் பொறிமுறைமை ஒன்று விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
எரிபொருட்களுக்கான விலைகளை நிர்ணயிக்கும் நோக்கில் மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சு விலைப் பொறிமுறைமை ஒன்றை பரிந்துரை செய்துள்ளது.
இது தொடர்பிலான யோசனை எதிர்வரும் 20ம் திகதி அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
உலக சந்தையின் விலைகளுக்கு ஏற்ற வகையில் இலங்கையின் எரிபொருள் விலைகளை மூன்று மாதத்திற்கு ஒரு தடவை நிர்ணயிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் மக்களுக்கு நியாயமான விலைக்கு எரிபொருட்களை விற்பனை செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விலைப் பொறிமுறைமைக்கு அமைச்சரவையின் அனுமதி கிடைத்ததன் பின்னர் ஜூலை மாதம் முதல் விலைப் பொறிமுறைமை அமுல்படுத்தப்பட உள்ளதாக அமைச்சு அறிவித்துள்ளது.
2002-2003ம் ஆண்டு அமுலில் இருந்த விலைப் பொறிமுறைமையில் காணப்பட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்து புதிய முறைமை அறிமுகம் செய்யப்பட உள்ளது.
உலக சந்தையில் எரிபொருளின் விலை ஏற்ற இறக்கத்திற்கு அமைய விலை நிர்ணயிக்கப்பட உள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» எரிபொருள் விலை அதிகரிக்கப்படுமாயின் பஸ் கட்டணம் உயரும்
» எரிபொருள் விநியோகத்தை 50 வீதத்தினால் குறைத்துள்ளது ஐ.ஓ.சீ நிறுவனம்
» தரமற்ற எரிபொருள் விநியோகிக்கும் நிறுவனங்களிடம் அபராதம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum