Top posting users this month
No user |
Similar topics
எரிபொருள் விநியோகத்தை 50 வீதத்தினால் குறைத்துள்ளது ஐ.ஓ.சீ நிறுவனம்
Page 1 of 1

புதிய அரசாங்கத்தினால் எரிபொருள் விலை குறைக்கப்பட்டதன் பின்னர் தொடர்ச்சியாக நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் எரிபொருள் விநியோகம் 50 வீதத்தினால் குறைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் இந்தியன் ஒயில் நிறுவனம் அறிவித்துள்ளது.
எரிபொருள் விலைக் குறைப்பு தொடர்பில் வரிச் சலுகை வழங்குவதாக அரசாங்கம் அறிவித்த போதிலும் அவ்வாறு சலுகை வழங்கப்படவில்லை என நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனால் பாரியளவில் நட்டம் ஏற்பட்டுள்ளதாக நிறுவனம் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அறிவித்துள்ளது.
நிறுவனம் 50 வீதத்தினால் எரிபொருள் விநியோகத்தை குறைத்தால் நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படக் கூடுமென அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும், நாட்டில் போதியளவு எரிபொருட்கள் காணப்படுவதாகவும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு கிடையாது எனவும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் போதியளவு கையிருப்பு காணப்படுவதாகத் தெரிவித்துள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மைத்திரிபால சிறிசேன 51.28 வீதத்தினால் வெற்றி: தேர்தல் ஆணையாளர் உத்தியோகபூர்வமாக அறிவிப்பு
» எரிபொருள் விலை அதிகரிக்கப்படுமாயின் பஸ் கட்டணம் உயரும்
» வெலிமடை கெப்பட்டிபொலவிலுள்ள எரிபொருள் நிரப்பும் நிலையமொன்றில் கொள்ளை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum