Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ராஜபக்ச யுகத்தில் 239 பில்லியன் எரிபொருள் நட்டம்

Go down

ராஜபக்ச யுகத்தில் 239 பில்லியன் எரிபொருள் நட்டம் Empty ராஜபக்ச யுகத்தில் 239 பில்லியன் எரிபொருள் நட்டம்

Post by oviya Sun May 10, 2015 1:09 pm

ராஜபக்ச யுகத்தில் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் 238.85 பில்லியன் நட்டமடைந்துள்ளதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சின் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
2004ம் ஆண்டில் இருந்து 2014ம் ஆண்டு வரையான 10 வருட காலப்பகுதியில் இந்நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் கூட்டுத்தாபனத்தினால் 377.84 பில்லியன் வரி பணம் செலுத்தியுள்ளதோடு,

கூட்டுத்தாபனத்திற்கு 309.3 பில்லியன் நிதி நிவாரணம் வழங்க வேண்டும் என குறித்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, ஸ்ரீலங்கன், மிஹின் லங்கா விமான சேவைகள் உட்பட அரச நிறுவனங்களினால் 20 பில்லியனுக்கும் அதிக பணம் செலுத்தப்படவுள்ளதோடு,

தரக்குறைவான எண்ணெய் இறக்குமதி, எண்ணெய் திருட்டு மற்றும் ஹெஜின் கொடுக்கல் வாங்கலினாலே நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எப்படியிருப்பினும் எரிபொருள் விலை அதிகரிப்பதற்கு கூட்டுதாபனமோ அல்லது அமைச்சோ எவ்வித தீர்மானங்களையும் மேற்கொள்ளவில்லை எனவும் சிலர் விலை அதிகரிக்க போவதாக அறிவிக்கும் கதையில் எவ்வித உண்மையும் இல்லை அமைச்சு தெரிவித்துள்ளது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum