Top posting users this month
No user |
Similar topics
இனிப்பு இட்லி ( சினை இட்லி )
Page 1 of 1
இனிப்பு இட்லி ( சினை இட்லி )
தேவையானப் பொருட்கள்
சிறு பருப்பு - 1 கப்
தேங்காய் துருவல் - 2 கப்
கருப்பட்டி - 1 கப்
எலக்காய் பவுடர் - 1
இட்லி மாவு
சிறு பருப்பை சிவக்க வறுத்து மிக்ஸியில் கொரகொரப்பாக பொடித்துக் கொள்ளவும்
தேங்காய் துருவலை வறுத்துக் கொள்ளவும்
கருப்பட்டியை சிறிது நீரில் கரைத்து கசடுகளை நீக்கி விட்டு லேசாக பாகு காய்ச்சவும்.
பாகில் பொடித்த சிறுபயறு, தேங்காய் துருவல் ஏலக்காய் பொடி சேர்க்கவும்.
இந்த கலவை கொழுக்கட்டை பூரணப்பதத்தில் இருக்கும்படி வைத்துக் கொள்ளவும்.
இட்லி தட்டில் இட்லி மாவை லேசாக ஊற்றி அதன் நடுவில் பூரணத்தை 1 ஸ்பூன் வைத்து பூரணம் மூடுமாறு அதன் மேல் இட்லி மாவை ஊற்றி வேக வைக்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum