Top posting users this month
No user |
Similar topics
கடலை பருப்பு இனிப்பு இட்லி
Page 1 of 1
கடலை பருப்பு இனிப்பு இட்லி
கடலை பருப்பு -- 2 கப்
பச்சரிசி -- 1/4 கப்
கருப்பட்டி வெல்லம் -- 2 கப்
சோடா உப்பு -- 5 சிட்டிகை
தேங்காய் துருவல் -- 1 1/2 கப்
ஏலக்காய் -- 5 என்னம்
கடலை பருப்பு,பச்சரிசி இரண்டையும் நன்கு ஊற வைக்கவும்.
காலையில் இட்லி என்றால் இரவே ஊற வைத்து விடவும்.
காலையில் ஊற வைத்ததை ஆட்டிக் கொள்ளலாம்.
ஊற வைத்தவைகளை கொரகொரப்பாக ஆட்டிக் கொள்ளவும்.
அதன் உடன் கருப்பட்டியையும்,ஏலக்காயையும் சேர்த்து இட்லி மாவு பதத்தில் ஆட்டிக் கொள்ளவும்.
இதனுடன் சோடாமாவு,தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக கிளறி இட்லி தட்டில் இட்லியாக ஊற்றி வெந்ததும் எடுத்து பறிமாறலாம்..
சுவையான இனிப்பான கடலைபருப்பு இனிப்பு இட்லி ரெடி.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum