Top posting users this month
No user |
Similar topics
ரவா இனிப்பு இட்லி(குழந்தைகளுக்கு)
Page 1 of 1
ரவா இனிப்பு இட்லி(குழந்தைகளுக்கு)
ரவை - கால் கிலோ
உளுந்து - கால் டம்ளர்
வெல்லம் - அரை டம்ளர்
தேங்காய் துருவல் - அரை டம்ளர்
உப்பு - தேவையான அளவு
நெய் - தேவையான அளவு
வெல்லத்தை லேசாக சிறிதளவு தண்ணீரில் கலக்கி வடிக்கட்டி ரவையுடன் சேர்த்து கலக்கி வைக்கவும்.(அ) லேசான சுடு தண்ணீரில் போட்டு அடுப்பில் வைத்து கரைத்து ஆறியதும் கலக்கவும்.
உளுந்தை அரை மணிநேரம் ஊற வைத்து அரைத்து அதையும் ரவையுடன் கலக்கவும்.
இப்போது தேங்காய் துருவல், உப்பு சிறிது தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து இட்லி பதத்திற்கு கரைத்து இட்லி தட்டில் நெய் தடவி இட்லிகளை சுட்டெடுத்து குழந்தைகளுக்கு கொடுக்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum