Top posting users this month
No user |
Similar topics
19ஐ போல நம்பிக்கையில்லா பிரேரணைகளையும் முறியடிப்போம்: கயந்த
Page 1 of 1

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து நாம் ஒருபோதும் அஞ்சப்போவதில்லை என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.
பிரதமருக்கு எதிராக பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கயைில்லா பிரேரணை குறித்து கருத்து தெரிவிக்கும் போதே ஆளும் கட்சியின் பிரதம கொறடாவும், ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும், ஊடகத்துறை அமைச்சருமான கயந்த கருணாதிலக இதனை தெரிவித்துள்ளார்.
19வது அரசியலமைப்பு திருத்த சட்டத்தை சிறுபான்மை அரசாங்கம் என்ற ரீதியில் நிறைவேற்றி காட்டியமை போன்று நம்பிக்கையில்லா பிரேரணையும் தோற்கடிப்போம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தை கலைத்து தேர்தல் ஒன்றை நடத்துவதே முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் நோக்கமாக இருந்தால் அதை அமுல்படுத்துவதே உரிய தீர்வு என அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் எந்தவொரு அரசாங்கமும் மேற்கொள்ளாத பாரியளவிலான வேலைத்திட்டங்களை கடந்த100 நாட்களில் தற்போதைய அரசாங்கம் செய்துள்ளது.
இவ்வேலைத்திட்டங்களில் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் பங்களிப்பு அளப்பரியது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில் கடந்த காலங்களில் ஊழல் மோசடிகளில் ஈடுப்பட்டவர்கள், தற்போது அதே சூழலை தோற்றுவிக்க முனைந்து வருகின்றனர்.
அதுமாத்திரமல்லாது முன்னாள் ஜனாதிபதியை மீண்டும் பிரதமராக்குவதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னாள் ஜனாதிபதியை பிரதமராக்கும் கனவு என்றுமே பலிக்காத பகல் கனவு என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறிருக்கும் போது பாராளுமன்றத்தை கலைப்பதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சியிலேயே பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்போவதாக எச்சரிக்கை விடுக்கின்றனர்.
பாராளுமன்றை கலைத்து உடனடியாக தேர்தலுக்கு செல்வதே முன்னாள் ஜனாதிபதியின் நோக்கமாக இருப்பின் அதை நிறைவேற்றலாம், அது குறித்து ஜனாதிபதியே தீர்மானத்தை எட்டவேண்டும்.
நாம் அதற்கு ஒருபோதும் அஞ்சப்போவதில்லை.
பிரதமருக்கு எதிராக மாத்திரமல்லாது நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிராகவும் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்படவுள்ளது.
19வது அரசியலமைப்பை எவ்வாறு வெற்றி0கரமாக நிறைவேற்றினோமே அதைப்போலவே குறித்த நம்பிக்கையில்லா பிரேரணைகளையும் முறியடிப்போம் என ஊடகத்துறை அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» சுதந்திர கட்சி விமலுக்கு அடிப்பணிந்துள்ளது: கயந்த
» அமைச்சர் என்பதை என்னால் உணர முடியவில்லை: கயந்த கருணாதிலக
» ஹைபை காட்டிய மகிந்த அரசு: கயந்த கருணாதிலக்க

Permissions in this forum:
You cannot reply to topics in this forum