Top posting users this month
No user |
Similar topics
நிதிக் குற்றவியல் பிரிவிற்கு எதிராக கோத்தபாய முறைப்பாடு
Page 1 of 1

நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவிற்கு எதிராக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ச முறைப்பாடு செய்துள்ளார்.
நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவின் சட்ட பூர்வ தன்மை குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். இந்தப் பிரிவு சட்டபூர்வமானதல்ல என அவர் குறிப்பிட்டு நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
கோதபாய ராஜபக்சவை நிதிக்குற்றவியல் விசாரணைப் பிரிவினர் விசாரணைக்காக அழைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» நிதிக் குற்றவியல் விசாரணை பிரிவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை: சுசில் எச்சரிக்கை
» நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு கலைக்கப்பட மாட்டாது!– ஜோன் அமரதுங்க திட்டவட்டம்
» பணக்காரர்களாக மாறிய அரசியல்வாதிகளுக்கு எதிராக முறைப்பாடு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum