Top posting users this month
No user |
Similar topics
லலித் வீரதுங்கவிடம் நிதிக் குற்றவியல் பிரிவினர் விசாரணை
Page 1 of 1

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் செயலாளர் லலித் வீரதுங்கவிடம், நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
இலங்கை தொலைதொடர்பு கட்டுப்பாட்டு ஆணையகத்தின் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நிதி முறைகேடுகள், மோசடிகள் தொடர்பிலேயே விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» லலித் வீரதுங்கவிடம் நாலரை மணி நேரம் விசாரணை
» நிதிக் குற்றவியல் விசாரணை பிரிவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை: சுசில் எச்சரிக்கை
» நிதிக் குற்றவியல் பிரிவிற்கு எதிராக கோத்தபாய முறைப்பாடு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum