Top posting users this month
No user |
Similar topics
பிரசன்னவின் மனு நிராகரிப்பு! சஷீந்திரவிற்கு 21 இல் தீர்ப்பு! பௌஸியின் மகன் விரைவில் கைது!
Page 1 of 1

தன்னை முதலமைச்சர் பதவியில் இருந்து நீக்கும் நடவடிக்கைக்கு தடை விதித்து உத்தரவு பிறப்பிக்குமாறு மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க முன்வைத்த மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
மனுதாரர் தனது கோரிக்கையை ஆதாரப்படுத்தும் அளவிற்கு கருத்துக்களை முன்வைக்காத காரணத்தினாலேயே நீதிமன்றம் அதனை நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் குறித்த மனுவை விசாரணை செய்வதற்கு சட்ட அடிப்படை இல்லை என மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இதேவேளை, ஊவா மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சஷீந்திர ராஜபக்சவை பதவி விலக்கியது சட்டவிரோதமாகாது என அறிவிக்குமாறு தாக்கல் செய்யப்பட்ட வழக்கிற்கு எதிர்வரும் மே மாதம் 21ம் திகதி தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமாத்திரமல்லாது நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம் பௌசியின் மகனான நௌசர் பௌசியை கைதுசெய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான், இன்று உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 2012ம் ஆண்டு நபரொருவருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பிலேயே அவரை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஜெயலலிதா வழக்கில் பவானிசிங் ஆஜரானது தவறுதான்..ஆனால் விரைவில் தீர்ப்பு! உச்சநீதிமன்றம் அதிரடி
» பாரிய மோசடியாளர்கள் அறுவர் விரைவில் கைது
» வெள்ளை வான் கடத்தலில் ஈடுபட்ட முக்கிய தலைவர்கள் விரைவில் கைது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum