Top posting users this month
No user |
ஐந்து அரசியல் பிரபலங்கள் விரைவில் கைது: ஜோன் அமரதுங்க
Page 1 of 1

மகிந்த ஆட்சி காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் முறைகேடுகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் வெளியாகிய தகவலுக்கமைய எதிர்வரும் நாட்களில் பிரபல அரசியல்வாதிகள் ஐவர் கைது செய்யப்படவுள்ளனர் என பொது சமாதான அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
அவர் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கைது செய்யப்படவுள்ளவர்களுக்கான பட்டியலில் முன்னாள் அமைச்சர் உட்பட கடந்த அரசாங்கத்தில் அங்கம் வகித்த பெண் அதிகாரிகளும் அடங்குவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்பொழுது விசாரணை மேற்கொள்ளப்படுகின்ற சந்தேகநபர்களில் அதிகமானோர் சட்ட ரீதியாக குற்றவாளிகள் என தகவல் கிடைத்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
குற்றவாளிகள் தொடர்பான தகவல்கள் உடனுக்கு உடன் பொலிஸாருக்கு கிடைப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum