Top posting users this month
No user |
Similar topics
பாரிய மோசடியாளர்கள் அறுவர் விரைவில் கைது
Page 1 of 1

2005ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்காக எமில்காந்தன் ஊடாக தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்திற்கு பணம் வழங்கியது உட்பட பாரிய மோசடிகளுடன் தொடர்புடைய அறுவரை கைது செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான அரசாங்கத்தில் அதி முக்கியமான பதவிகளை வகித்த மூவர் உட்பட உயர் அதிகாரிகள் மூவரும் விரைவில் கைது செய்யப்பட உள்ளனர்.
எமில் காந்தன் ஊடாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பணம் வழங்கியமை, நடராஜா ரவிராஜ் கொலை, திவிநெகும மோசடி, அவன்கார்ட் நிறுவனத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோத கொடுக்கல் வாங்கல்கள், வருமானம் தொடர்பில் போலியான தகவல்களை வழங்கியமை, கறுப்புப் பணத்தைப் பயன்படுத்தி வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்படவுள்ளனர்.
இந்த சம்பவங்கள் தொடர்பிலான ஆரம்ப கட்ட விசாரணைகள் பூர்த்தியாகியுள்ள நிலையில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனைகளுக்கு அமைய கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இதேவேளை, முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச இலங்கை வந்தவுடன் விமான நிலையத்தில் வைத்து கைது செய்ய பொலிஸ் பிரவினர் தயார் நிலையிலுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது,
திவிநெகும மோசடி சம்பவம் தொர்பிலேயே பசில் ராஜபக்ஷ கைது செய்யப்படவுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» கோத்தபாய விரைவில் கைது?
» வெள்ளை வான் கடத்தலில் ஈடுபட்ட முக்கிய தலைவர்கள் விரைவில் கைது
» சுகாதார அமைச்சுகாதார அமைச்சுக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம்.சுக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum