Top posting users this month
No user |
Similar topics
சாரைப் பாம்புகளாக மாறிய நாகப் பாம்புகள்! ஊடக அமைச்சர் கிண்டல்
Page 1 of 1

படமெடுத்தாடிய நாகப் பாம்புகள், சாரைப் பாம்புகளாக மாறியுள்ளதாக ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இக்கருத்தை வெளியிட்டுள்ளார்.
19ஆம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த விடாது படமெடுத்தாடிய நாகப் பாம்புகள், சட்டத்தை நிறைவேற்றியதன் பின்னர் சாரைப் பாம்புகளாக அடங்கி விட்டனர்.
பெரும்பான்மையற்ற அரசாங்கம் ஒன்று 19ஆம் திருத்தச் சட்டத்தை நிறைவெற்றியமையானது மாபெரும் வெற்றியாகும்.
எதிர்க்கட்சிகளின் சூழ்ச்சிக்கு மத்தியில் அரசாங்கம் இந்த வெற்றியை ஈட்டியுள்ளது.
சொல்வதைச் செய்யும் செய்வதைச் சொல்லும் ஜனாதிபதி ஒருவர் நாட்டுக்கு கிடைத்துள்ளார்.
பொதுமக்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட தரப்பினர் 19ஆம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த அளித்த ஒத்துழைப்பு வரவேற்கப்பட வேண்டியது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» தென் ஆபிரிக்க பிரதி அமைச்சர்- பதில் வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு
» குஷ்பு நல்லா ஒப்பிக்கிறார்: தமிழிசை கிண்டல்
» நடித்தும், பேசியும் கிண்டல் செய்த விஜயகாந்த்: நொந்து நூடுல்ஸ் ஆன கட்சியினர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum