Top posting users this month
No user |
Similar topics
குஷ்பு நல்லா ஒப்பிக்கிறார்: தமிழிசை கிண்டல்
Page 1 of 1

நடிகை குஷ்புவை மீண்டும் தனது பேட்டியின் மூலம் தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சீண்டியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியதாவது, இத்தனை ஆண்டு காலமாக காங்கிரசின் பிடியில் சிக்கி சீரழிந்த நாட்டை மீட்டு, உலக அரங்கில் தலை நிமிர வைத்தவர் மோடி.
அவரால் எங்களுக்கென்று தனி முகவரி உள்ளது. ஒரு 'ஆக்டருக்கு' கிடைக்கும் முகவரி, டாக்டருக்கு கிடைக்காது தான்.
அதனால் எங்கள் முகவரி பற்றி குஷ்பு கவலைப்பட வேண்டியதில்லை. 15 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியலில் பணியாற்றி நல்ல முகவரியை தேடி வைத்துள்ளோம். இந்த முகவரியே எங்களுக்கு போதுமானது.
உலகமே வியக்கும் ஒரு மாபெரும் தலைவரான மோடியை பற்றி விமர்சிக்கும் போது சும்மா இருக்க முடியாது. அதனால் தான் குஷ்பு பற்றி நான் சில விடயங்களை சொல்ல வேண்டியதானது.
தமிழகத்தில் காங்கிரசுக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. ஆனால் எங்கள் கூட்டணி இரு இடங்களை பெற்றது. மேலும் உள்ளாட்சி இடைத்தேர்தலில் 22 சதவீத வாக்குகளை நாங்கள் பெற்றிருக்கிறோம்.
இதைச் சொன்னால் குஷ்புவுக்கு கோபம் வருவது ஏன்? காமராஜரின் புகழை ஓங்கி சொல்ல வேண்டிய காங்கிரஸ், குஷ்புவை நம்பி கட்சி நடத்த வேண்டிய சூழ்நிலைக்கு சென்று விட்டதே என்ற ஆதங்கத்தை சொன்னேன்.
அதில் தவறு என்ன? மோடி, ரஜினியை தேடி சென்று சந்தித்ததை குஷ்பு விமர்சிக்கிறார். அப்படியானால் ரஜினிக்கு அந்த தகுதி இல்லையா? ரஜினியை குறைத்து மதிப்பிடுகிறாரா?
மேலும் பயந்து ஓட நான் காக்கையல்ல, பெண் சிங்கம் என குஷ்பு சவால் விட்டு பேசியிருக்கிறார்.
பாவம், யாரோ எழுதிக் கொடுத்ததை நன்கு ஒப்பித்திருக்கிறார். அரசியலை சினிமாவாக்க, குஷ்பு பார்ப்பது வேடிக்கையாக இருக்கிறது என பேட்டியளித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» தம்பி, தங்கையை நல்லா பாத்துக்குங்க அப்பா: கௌரவ கொலை செய்த தந்தையிடம் கெஞ்சிய இளம்பெண்
» கருணாநிதி பார்த்து பயந்தபோதே? தமிழிசை நறுக் பேச்சு
» சிங்கம் என்று மார்தட்டிக் கொள்ள வேண்டாம்: சீறிப் பாயும் தமிழிசை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum